
சங்கத்தமிழன் TV
チャンネル登録者数 22万人
15万 回視聴 ・ 6798いいね ・ 2020/03/11
தமிழர்களை சூத்திரர்களாக்கிய மனுதர்மம் | Manusmriti and Sudras | ஆரியத்திருட்டு-4 | SangathamizhanTV
தமிழர்களை சூத்திரர்களாக்கிய மனுதர்மம் | Manusmriti and Sudras | ஆரியத்திருட்டு-4 | SangathamizhanTV
Playlist: youtube.com/playlist?list...
Part 1 Link: • தமிழர் நாகரீகத்தை அழித்த பிராமணர்கள் | Ary...
Part 2 Link: • 'சமஸ்கிருதம்' இந்திய மொழியா? | Is Sanskrit...
Part 3 Link: • வேதங்களும், யாகங்களும் | Hindu Vedhas and ...
Part 4 Link: • தமிழர்களை சூத்திரர்களாக்கிய மனுதர்மம் | Ma...…
Part 5 Link: • பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் | Manusmr...
Part 6 Link: • மாட்டுக்கறி தின்ற பிராமணர்கள் | Beef and H...
Part 7 Link: • இந்திரன் தமிழ்கடவுளா? | Tamil gods: Indira...
Part 8 Link: • சிவனை திருடிய பிராமணர்கள் | Tamil gods: Si...
Part 9 Link: • தமிழ்க்கடவுள் முருகனை திருடிய பிராமணர்கள் ...
Part 10 Link: • திருமாலை திருடிய பிராமணர்கள் |Tamil gods: ...
Part 11 Link: • இந்துத்துவ பிள்ளை'யார்'?| Hindutva Vinayag...
Part 12 Link: • திருவள்ளுவர் பிராமணரா? | Is Thiruvalluvar ...
Part 13 Link: • திருக்குறள் இந்துமத நூலா? | Is Thirukkural...
Part 14 Link: • தமிழ் இலக்கியத்திருட்டு | Brahmins and San...
Part 15 Link: • மொகலாயர்களும் பிராமணர்களும் | Brahmins in ...
Part 16 Link: • பாக்கிஸ்தானை பிரித்த பிராமணர்கள் | India-P...
Part 17 Link: • இந்தியாவின் ஆண்ட (ஆளும்) பரம்பரைகள் | The ...
Part 18 Link: • “கிரிக்கெட்“ பிராமணர்கள் விளையாட்டு | Brah...
Part 19 Link: • கர்நாடக இசையான தமிழிசை | Tamil Music or Ca...
Part 20 Link: • சதிராட்டத்தை திருடிய பிராமணர்கள் | Sathira...
ஆரியத்திருட்டு என்ற இந்த தொடரில் இந்தியாவிற்குள் ஆரியர்கள் என்று சொல்லப்படும் பிராமணர்கள் எப்போது வந்தார்கள், மாட்டுக்கறியைமட்டுமே தின்ற பிராமணர்கள் எப்போது மாட்டினை தெய்வமாக பார்க்க ஆரம்பித்தார்கள், சிலைவழிபாடே இல்லாத வேதங்களை கொண்டவர்கள் எப்படி தமிழரின் கடவுள்களை ஆக்கிரமித்து கொண்டார்கள், நால்வர்ண வர்ணாசிரமத்தை எப்படி இந்திய சமூகத்துக்குள் புகுத்தி நம்மை அடிமைப்படுத்தினார்கள், இந்திய மக்களின் அணைத்து கலாச்சாரத்தினையும் எப்படி சூழ்ச்சியால் தன்வசப்படுத்திக்கொண்டார்கள், இன்றளவும் இந்தியாவின் உயரிய பதவிகளில் 60% மேல் பிராமணர்களே உள்ளனர், நம்மை தொடர்ந்து சுரண்டுவதும் அவர்களே, இந்துமதம் என்ற போலியான மதத்தினை பரப்பி தமிழர்களின் வழிபாட்டுமுறைகளை அழித்தவர்களும் அவர்களே எனவே அவர்களைப்பற்றிய பல முக்கியமான தகவல்களை விரிவாக பார்க்க போகிறோம். தொடர்ந்து சங்கத்தமிழன் டீவியோடு இணைந்திருங்கள்.
In this series, I’m going to explain the tricks and maneuvers of Aryans aka Brahmins of India. From where, how and when they came into India after they came what happened to the existing Indian culture, how the nomadic Brahmins created their Vedas and Idihasas when the beef-eating Brahmins started to worships the cow when they started idol worshiping, how they impose the Manusmrithi as a court of law, how they impose the caste system into the Indian people, how they occupied the all higher positions in central and state governments, how they destroy the Tamil culture. This series will be answering for all of these questions. So please stay tuned and subscribe to SangathamizhanTV for upcoming videos. Together we can bring down the Brahminical supremacy.
புத்தகங்கள்/Books:
1. வேதகாலத்துக்குத் திரும்ப முடியுமா?: கட்டுரைகள்-உதயசங்கர் கார்மேகம் www.amazon.in/dp/B07P8HNS5R/r...
2. இந்து மதம் எங்கே போகிறது -ராமானுஜ தாத்தாச்சாரியார்
3. தமிழர்கள் இந்துக்களா? தந்தை பெரியார்.
4. ரிக்வேதகால ஆரியர்கள்-ராகுல் சாங்கிருத்தியாயன்.
5. வேதங்கள் ஒரு ஆய்வு- சனல் இடமருகு
6. பண்டைக்கால இந்தியா- டி.என்.ஜா
7. மந்திரமும் சடங்குகளும்- ஆ.சிவசுப்பிரமணியன்
8. Manusmrithi English translation: archive.org/details/ManuSmriti_201601/page/n165/mo…
#SangathamizhanTV, #ஆரியத்திருட்டு #AryanInvasion #Brahmins #Sanskrit #Vedas #Idhihasa #Purana #மனுஸ்ம்ரிதி #மனுதர்மம் #மனு #Manusmrithi
***************************************************************************************
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
Email ID: sangathamizhantv@gmail.com
Follow me on Facebook Page: www.facebook.com/ChangaTamizhan/
コメントを取得中...